கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அதிரடியாகப் பின்வாங்கியுள்ளது.
50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்ற நீண்டகால மத ரீதியான பழக்கவழக்கங்கள் மற்றும் ஆச்சாரங்களை நிலைநாட்டப்போவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு திடீர் யூ-டர்ன்: பெண்களுக்குத் தடை விதிக்க ஆதரவு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் படம் பரிந்துரை..!
September 20, 2025
சீன-பிரேசில் உறவு குறித்த சீனாவின் விருப்பம்
November 21, 2024
