அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தனது முடிவை ஆதரித்து, வாஷிங்டன் மட்டுமே தனது ஆயுதங்களை சோதிக்காத நாடாக இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
“நான் சொல்வதற்குக் காரணம்… ரஷ்யா ஒரு சோதனை செய்யப் போவதாக அறிவித்ததால் தான். நீங்கள் கவனித்தால், வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. மற்ற நாடுகள் சோதனை செய்து வருகின்றன. சோதனை செய்யாத ஒரே நாடு நாங்கள்தான்” என்று டிரம்ப் கூறினார்.
‘உலகை 150 முறை தகர்க்க போதுமான அணுகுண்டுகள் நம்மிடம் உள்ளன’: எச்சரிக்கும் டிரம்ப்
