மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘மத சுதந்திர மசோதா 2026’ குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.
இது குறித்து பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒடிசா, குஜராத், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே இதே போன்ற சட்டங்களை இயற்றியுள்ளன என்று குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர மத சுதந்திர மசோதா 2026: கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கச் சட்டப்பேரவையில் ஒப்புதல்
Estimated read time
1 min read
You May Also Like
புதிய டாடா பஞ்ச் நாளை அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
January 12, 2026
டெல்லியில் முதிய தம்பதியிடம் ரூ.14 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி
January 11, 2026
More From Author
பிப்.28ம் தேதி மதுரை எய்ம்சை திறக்கிறாரா பிரதமர் மோடி?
February 5, 2026
பழனி கோவிலில் நாளை ரோப்கார் இயங்காது..!
September 18, 2025
