இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவிப்பு.திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை என வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இனி வங்கிகள் செயல்படும்.
இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பொதுத் துறை வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் சனி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.பின்னர், வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய 3 நாள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், அவர்களது கோரிக்கையை ஏற்று, அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
All Saturdays to be public holidays for Public Sector Banks (Govt banks)
The Central Government has issued a gazette notification declaring every Saturday a public holiday for public sector banks, such as #SBI, #UBI, #PNB and other government-owned #banks.
With #PSUbanks… pic.twitter.com/QFsaFFqvS1
— L Venkat Ram Reddy (@LVReddy73) October 1, 2026