பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது அந்த படக்குழுவினருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “என்ன ஒரு படம்… #Dhurandhar2! ஆதித்ய தார் ‘பாக்ஸ் ஆபீஸ் கா பாப்’! ரன்வீர் சிங் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. ஜெய் ஹிந்த்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘துரந்தர் 2’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; இயக்குனர் நெகிழ்ச்சி
Estimated read time
1 min read
You May Also Like
புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?
July 5, 2025
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா 89 வயதில் காலமானார்
November 11, 2025
More From Author
“சட்டப்படி பாமக அன்புமணி வசம் உள்ளது”- திலகபாமா
September 11, 2025
சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
August 30, 2025
