இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (மார்ச் 24) மீண்டும் குறைந்துள்ளது.
செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹270 குறைந்து ₹12,865 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,160 குறைந்து ₹1,02,920 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹294 குறைந்து ₹14,035 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,352 குறைந்து ₹1,12,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author