ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதற்கு அவரே பொறுப்பு என்று ஓர் அதிகாரி ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ பத்திரிகையிடம் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த தகவல் ஈரானிய அதிகாரிகளால் இன்னும் சரிபார்க்கப்படவில்லை.
ஹார்முஸ் மூடலுக்கு காரணமான ஈரான் கடற்படைத் தலைவர் அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்டார்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!
October 30, 2025
உலகளாவிய நிர்வாகத்தின் நண்பர்கள் குழு ஐ.நா தலைமையகத்தில் உருவாக்கம்
December 10, 2025
