ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி? 28 ஆண்டுகால வரி விலக்கு முடிவுக்கு வருகிறதா?  

Estimated read time 0 min read

கேமரூன் நாட்டின் தலைநகர் யாவுண்டேவில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் 14வது அமைச்சர்கள் அளவிலான மாநாடு எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவுக்கு வந்தது.
குறிப்பாக, மின்னணு வர்த்தகத்தின் மீதான சுங்க வரி விலக்கை நிரந்தரமாக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்குச் சில உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
நான்கு நாட்கள் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், கால அவகாசம் இல்லாத காரணத்தால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author