பொதுவாக வெண்டைக்காயில் குடல் புற்று நோயை தடுக்கும் பொருள் அடங்கியுள்ளது .இது குடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தி வெளியேற்றுகிறது .இந்த வெண்டைக்காயின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் இதில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் அடங்கியுள்ளது .அதனால் சுகர் பேஷண்டுகள் இந்த காயை தாராளமாக உணவில் சேர்த்து சாப்பிடலாம் .
2.மேலும் இதில் நம் இதயத்துக்குள் கொழுப்பே சேராமல் பாதுகாக்கிறது .
3.வெண்டைக்காயில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்த்து ஆரோக்கியம் பெருகும் .
4.வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட குடல் புண் குணமாகும்
5.வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட வாய் நாற்றம் ஓடி போய் விடும் .
6.காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கி ஆரோக்கியம் பெருக வெண்டைக்காய் .பிஞ்சுகளை நறுக்கிப் போட்டு மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்
6.இருமல், நீர்க்கடுப்பு சரியாக வெண்டைக்காயுடன் சர்க்கரை சேர்த்து அதை சாறு செய்து சாப்பிடலாம் .
7.இல்லற வாழ்வு சிறப்பாக இருக்க வெண்டைச் செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்
8. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தர வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிடலாம் . நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைக்கும் ,