இந்திய டென்னிஸ் வரலாற்றின் ஈடுஇணையற்ற நாயகனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் மாநில பாஜக தலைவர்களின் முன்னிலையில் அவர் BJP துண்டை அணிந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
பாஜக-வில் இணைந்தார் லியாண்டர் பயஸ்
Estimated read time
1 min read
