நேரடி அரசியலில் சபரீசன்: திமுக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பு  

Estimated read time 0 min read

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், இதுவரை திரைக்குப் பின்னால் இருந்து திமுகவின் தேர்தல் உத்திகளை வகுத்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாகத் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்காக பிரசாரம் மேற்கொண்டதன் மூலம், அவர் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் எழும் வேளையில், சபரீசனின் இந்த நேரடி வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author