இவ்வாண்டின் முதல் பாதியில் சீனக் கப்பல் கட்டும் துறையின் பெரும் வளர்ச்சி

2024ஆம் ஆண்டின் முதல் பாதியிலான சீனக் கப்பல் கட்டும் துறையின் புதிய புள்ளிவிவரங்களை ஜூலை 16ஆம் நாள் சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது. அதன் படி இத்துறையின் மூன்று முக்கிய குறியீடுகள் தொடர்ந்து சீராக வளர்ந்து உலகில் முன்னணியை எட்டின.

தரவுகளின் படி, முதல் அரையாண்டில், சீனாவின் கப்பல் கட்டுமான அளவு, 2 கோடியே 50 இலட்சத்து 20 ஆயிரம் டன்னாகும். இது, கடந்த ஆண்டை விட 18.4 விழுக்காடு அதிகமாகும். 5கோடியே 42 இலட்சத்து 20 ஆயிரம் டன் அளவில் புதிய முன்பதிவுகள் வரப்பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டை விட 43.9 விழுக்காடு அதிகமாகும். ஜூன் இறுதி வரை, பதிவு செய்துள்ள ஆனால் நிறைவேற்றப்பட்டாத அளவு 17 கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் டன்னாகும். இது, கடந்த ஆண்டை விட 38.6 விழுக்காடு அதிகமாகும்.

இது, கடந்த ஆண்டை விட 43.9 விழுக்காடு அதிகமாகும். ஜூன் இறுதி வரை, பதிவு செய்துள்ள ஆனால் நிறைவேற்றப்பட்டாத அளவு 17 கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் டன்னாகும். இது, கடந்த ஆண்டை விட 38.6 விழுக்காடு அதிகமாகும்.

உலகின் 18 முக்கிய கப்பல் வகைகளிலுள்ள 14 வகையான கப்பல்களில் மீது சீனா பெற்றுள்ள புதிய முன்பதிவுகளின் எண்ணிக்கை உலகில் முதலிடத்தில் உள்ளது.

You May Also Like

More From Author