இந்தியப் பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி  

Estimated read time 0 min read

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 6), இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் விளைவாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் காலையிலேயே 500 புள்ளிகள் அல்லது 0.54 சதவீதம் சரிந்து 72,810 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 140 புள்ளிகள் சரிந்து 22,600 என்ற முக்கிய நிலைக்குக் கீழே 22,580 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

You May Also Like

More From Author