ட்சிங்மிங் விழாவின் போது நாடு முழுவதிலும் கடும் விபத்து இல்லை

Estimated read time 0 min read

சீன அவசர நிலை மேலாண்மை அமைச்சகம் வெளியிட்ட செய்தியின்படி ட்சிங்மிங் விழாக் காலத்தில் ஏப்ரல் 6ஆம் நாள் இரவு 8 மணி வரை, சீனத் தேசியளவில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை நிதானமாக திகழ்கிறது. கடும் விபத்து சம்பவம் ஏற்படவில்லை.

சாலை போக்குவரத்து பாதுகாப்பாகவும் தடையின்றியும் இயங்கி, சீனத் தேசியளவில் ஒட்டுமொத்த சாலை போக்குவரத்து நிலைமை நிதானமாகவும் ஒழுங்காவும் இயங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author