வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த தரமான பதிலடி!  

Estimated read time 0 min read

திரையுலகில் பல தசாப்தங்களாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நடிகை த்ரிஷா, சமீபகாலமாக தனது திருமணம் மற்றும் திரைப்பயணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
குறிப்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷா இடையேயான உறவு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் பிரபல சினிமா நடிகரும், திரைப்பட விமர்சகருமான சித்ரா லக்ஷ்மணன் தனது யூட்யூப் சேனலில் த்ரிஷா திரைவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
நேற்று இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில் திரிஷாவின் இந்த பதிவு வந்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

You May Also Like

More From Author