நாடு முழுவதும் 18 NIFT எனும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 3 நாளைய தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பாண்டுக்கான நிஃப்ட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் nift.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
NIFT தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!
You May Also Like
More From Author
உலகமெங்கும் எக்ஸ் தளம் முடக்கம்; தத்தளிக்கும் இணைய பயனர்கள்
April 26, 2024
பாஜக நிர்வாகி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
January 17, 2024
