உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்! புதிய செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்  

Estimated read time 0 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழக அரசு அதிகாரிகளின் மீது தனது பிடியை இறுக்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் மிக முக்கியமான துறையான உள்துறைச் செயலாளர் பதவியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை உள்துறை செயலாளராக இருந்த தீரஜ்குமார் ஐஏஎஸ் (1993 பேட்ச்) உடனடியாக மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக மணிவாசன் ஐஏஎஸ் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author