ட்ரெண்டாகும் முதல்வரின் ரியாக்ஷன்

Estimated read time 0 min read

கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் ஓய்வுக்காக வந்த தமிழக முதல்வரும் திமுக தலைவர் ஆன மு க ஸ்டாலின் இன்று மதியம் கொடைக்கானல் வந்தடைந்தார் அப்போது வரும் வழியில் சுற்றுலா பயணி ஒருவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் செல்பி எடுத்த போது அவரது முடித்து விட்டோம் என்ற ரியாக்ஷனை மீண்டும் மீண்டும் செய்ய வைத்தது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

தவெக பினிஷ்டு.. கொடைக்கானலில் செல்ஃபி கேட்ட சிறுமி! முதல்வர் ஸ்டாலின்  கொடுத்த ரியாக்‌ஷன் | MK Stalin 'Finished' Gesture Goes Viral During  Kodaikanal Trip with Family - Tamil ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வர் கொடைக்கானலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்த நிலையில் கொடைக்கானல் வரும் மலைப்பாதைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முதல்வருக்கு வரவேற்பு அளித்த நிலையில் வரும் வழியில் அனைத்து சுற்றுலா சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுத்து வந்த நிலையில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் முதலமைச்சருடன் செல்பி எடுத்தபோது முதல்வரின் முடித்துவிட்டோம் என்ற ரியாக்ஷனை மீண்டும் செய்ய வைத்து அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது…

….

You May Also Like

More From Author