ஜப்பானில் அரிய வகை வெள்ளை நிற திமிங்கலம் நீந்தி சென்ற காட்சி வெளியாகியுள்ளது.
வெள்ளைத் திமிங்கலம் என்பது வடதுருவப் பகுதிகளில் வாழும் ஒருவகை திமிங்கல இனமாகும். இது பெலுகா திமிங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதனைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. இந்த நிலையில், ஜப்பானில் உள்ள கடலில் திமிங்கலங்களுடன் வெள்ளை நிற திமிங்கலம் சென்றது.