நீட் 2026 தேர்வு ஹால் டிக்கெட்: பதிவிறக்கம் செய்வது எப்படி? முக்கிய அப்டேட்  

Estimated read time 0 min read

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் 2026 தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்வு வரும் மே 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 26 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, ஹால் டிக்கெட் வெளியீடு ஏப்ரல் 27, 2026 காலை 10 மணிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author