பேட்மிண்டன் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம்: 2027 முதல் 3×15 புள்ளி முறை அமல்  

Estimated read time 1 min read

பேட்மிண்டன் விளையாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய மாற்றத்தை பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) அறிவித்துள்ளது.
டென்மார்க்கில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், தற்போது நடைமுறையில் உள்ள 3×21 புள்ளி முறைக்கு மாற்றாக, 3×15 புள்ளி முறையை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, பேட்மிண்டன் விளையாட்டில் புதிய சகாப்தத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author