பிரதமர் நரேந்திர மோடியின் 133வது மன் கி பாத் வானொலி உரையில், வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2027) குறித்த முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இது வெறும் அரசின் பணி மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பு என்று குறிப்பிட்ட அவர், மக்கள் அனைவரும் துல்லியமான விவரங்களை வழங்கி, இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தரவுகள் முற்றிலும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் பாதுகாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மன் கி பாத் உரை: மக்கட்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
வெகு விமரிசையாக நடைபெற்ற விஜய் திவாஸ் நிகழ்ச்சி!
December 15, 2025
மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம் விலை!
July 5, 2025
