உலக இராணுவச் செலவில் இந்தியா 5-வது இடம்: Rs.7.85 லட்சம் கோடி பட்ஜெட்  

Estimated read time 1 min read

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகிலேயே இராணுவத்திற்காக அதிக நிதி செலவிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளாவிய இராணுவ செலவில் இந்தியாவின் பங்கு 3.2% ஆக உள்ளது.
2025-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த இராணுவச் செலவு $2,887 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
இதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்:
1. அமெரிக்கா
2. சீனா – $336 பில்லியன் (7.4% உயர்வு)
3. ரஷ்யா
4. ஜெர்மனி
5. இந்தியா- $92.1 பில்லியன் (8.9% உயர்வு)

Please follow and like us:

You May Also Like

More From Author