வானிலை அலர்ட் அரபிக்கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!

Estimated read time 0 min read

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுமா என்பது வரும் நாட்களில் தான் உறுதியாகும்.

வழக்கமாக மே மாதத்தில் அரபிக்கடலில் உருவாகும் இத்தகைய அமைப்புகள் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழையைக் கொடுக்கும் என்பதால், வரும் நாட்களில் மழையின் தாக்கம் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author