தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அசுர பலத்துடன் முன்னிலை பெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றியைத் திரையுலகினர் ஆச்சரியத்துடனும் பெருமையுடனும் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, விஜய்யின் அரசியல் பயணம் குறித்து முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களும் தற்போது தவிடு பொடியாகியுள்ளன என நடிகர் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
எவராலும் விஜய் ஆக முடியாது! சிபி சத்யராஜ் புகழாரம்! தமிழக அரசியல் களத்தில் மாபெரும் புரட்சி!
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ஈரான் அரசுத் தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி
September 20, 2025
நவம்பர் மாத ஜிஎஸ்டி ரூ.1.70 லட்சம் கோடி!
December 1, 2025
