சீனாவின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய வெள்ளை அறிக்கை

சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் ஜூலை 11ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் “சீனாவின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

சீனாவின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்து, நடைமுறை மற்றும் சாதனைகள் இந்த அறிக்கையில் முறையாக விளக்கப்பட்டன.

சீனாவின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நடைமுறை முயற்சியோடு முன்னேறி வருகிறது. கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சீனாவும் உலகின் பிற நாடுகளும் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன.

இதனிடையில், உலகக் கடல் சுற்றுச்சூழலின் சவால்களை உரிய முறையில் சமாளிக்கும் வகையில், அறிவுத்திறமை மற்றும் வலிமையுடன் பங்காற்ற, வெளிநாட்டு உதவி மற்றும் பயிற்சியைச் சீனா விரிவாக மேற்கொண்டுள்ளது.

You May Also Like

More From Author