மே விடுமுறைகாலத்தில் ரயில் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Estimated read time 0 min read

மே 6ஆம் நாள், மே விடுமுறைகாலத்தின் இறுதி நாளாகும். சீனத் தேசிய ரயில்வே குழுமம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்நாளில் சீனத் தேசியளவில் மேற்கொள்ளப்பட்ட ரயில் பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 87 லட்சத்தை எட்டக் கூடும்.

சீனாவில் மே விடுமுறைகாலத்தையொட்டி ஏப்ரல் 29ஆம் நாள் முதல் தொடங்கி மே 5ஆம் நாள் வரை சிறப்பு போக்குவரத்து சேவை இயக்கப்பட்டது. சீனத் தேசியளவில் மேற்கொள்ளப்பட்ட ரயில் பயணங்களின் எண்ணிக்கை 14 கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author