சீனாவின் இணைய தளங்களின் தரவுகளின்படி, மே 5ஆம் நாள் இரவு 7:53 வரை, 2026ஆம் ஆண்டின் மே விடுமுறைகாலத்தில் திரைப்பட வசூழல் 75 கோடியைத் எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட அதிகரித்துள்ளது. திரைப்பட ரசிகர்களின் எண்ணிக்கை 2 கோடியே 6 இலட்சமாகும். வெளியான திரைப்படங்களின் மொத்த திரையிடல்கள் 23 இலட்சத்து 76 ஆயிரம் எனவும் இவை இரண்டும், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மே விடுமுறையின் திரைப்பட வசூல் 75 கோடி யுவானைத் தாண்டியது
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
June 14, 2025
கரூர் விஜய் பரப்புரையில் மயங்கி விழுந்த 10 பேர் பலி
September 27, 2025
