9 மொழிகளில் புதிய பெய்ஜிங்கின் சர்வதேசஇணையவாசல் அறிமுகம்

புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய பெய்ஜிங் சர்வதேச இணையம் (International web portal of Beijing)அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தகவல் வெளியீடு, பொது சேவை, ஆலோசனை மற்றும் பரிமாற்றம் என ஒருங்கிணைக்கும் இந்த இணையத்தளம், ஆங்கிலம், கொரியன், ஜப்பானியம், ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷியன், அரபு, போர்த்துகீசியம் உள்ளிட்ட 9 மொழிகளில் சேவை வழங்குகின்றது.

புதுப்பிக்கப்பட்ட பின் இணையதளம், பரிவர்த்தனை, பயணம், கல்வி, வாழ்க்கை, சுற்றுலா முதலிய துறைகளில் வெளிநாட்டவர்களுக்கும் அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்களுக்கும் எளிமையாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author