61ஆவது முனிச் பாதுகாப்பு கூட்டம் 14ஆம் நாள், துவங்கியது.
பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசுத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நிபுணர்கள் உள்ளிட்ட 450க்கும் மேலானோர் இதில் கலந்துகொள்கின்றனர்.
உலகம் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு அறைகூவல்கள், எதிர்காலத்தில் அட்லண்டிக் பெருங்கடலைக் கடந்த நாடுகளின் உறவு, உலகிற்கு ஐரோப்பாவின் பங்கு ஆகியவை விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.