4ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி நாளை துவக்கம்

4ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி ஏப்ரல் 13ஆம் நாளில், ஹைனன் மாநில தலைநகர் ஹைகோவில் தொடங்கவுள்ளது.


உலக அளவில் 71 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4000க்கும் மேலான தொழில் சின்னங்கள் கொண்ட நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கின்றன.

இதில் 84 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் சின்னங்கள் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. மருத்துவ சாதனங்கள், மின்னணுத் தொழில் நுட்பம் முதலிய வகைகள் இதில் காணப்படும்.

இப்பொருட்காட்சியின் பரப்பளவு ஒரு இலட்சத்து 28 ஆயிரம் சதூர மீட்டர். இது, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளது.

You May Also Like

More From Author