சீனத் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இணையம் தொடக்கம்

சீனத் தேசிய மீத்திறன் கணிமை(சூப்பர் கம்ப்யூட்டிங்)இணையம் ஏப்ரல் 11ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

தற்போது கணித்தல் ஆற்றல் விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்க இது உதவுவதுடன், உயர்தர உற்பத்தி திறனின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, டிஜிட்டல் சீனாவின் கட்டுமானம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலியவற்றுக்கு உறுதியான ஆதரவை வழங்கும்.

You May Also Like

More From Author