79ஆவது உலக சுகாதார மாநாடு 18ஆம் நாள் துவங்கியது. இம்மாநாட்டில் தைவான் தொடர்பான கருத்துரு பேரவையின் நிகழ்ச்சி சேர்க்கப்படாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி, சீன அரசவையின் தைவான் விவகார பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் சென் பின்ஹுவா கூறும் போது, தைவான் தொடர்பாக சில நாடுகள் முன்வைத்த கருத்துரு தொடர்ந்து 10 ஆண்டுகளாக இம்மாநாட்டில் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஒரே சீனா என்ற கோட்பாட்டை கடைப்பிடிப்பது, சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகும். இது மக்களின் பொது விருப்பம். சர்வதேச சமூகம் ஒரே சீனா என்ற கோட்பாட்டில் நிலைத்து நிற்பது பொது நிலைமைக்கு அறைகூவல் விட முடியாதது என்பதை இந்த தீர்மானம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார மாநாடு தைவான் தொடர்பான கருத்துருயை மறுப்பது குறித்த சீனாவின் கருத்து
Estimated read time
0 min read
You May Also Like
பிரிக்ஸ் கூட்டாளிகளுடனான ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விருப்பம்
January 22, 2025
பிலிப்பைன்சுக்கு அமெரிக்கா உதவி வழங்கியதற்கான உண்மை நோக்கம்
February 28, 2025
