40 நாட்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8கோடி

2024ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான போக்குவரத்து கால வரம்பில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியை எட்டும். தினசரி பயணிகளின் எண்ணிக்கை 20லட்சமாக இருக்கும் என்று சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் 8ஆம் நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது.


இந்த போக்குவரத்து கால வரம்பு ஜனவரி 26ஆம் நாள் முதல் மார்ச் 5ஆம் நாள் வரை மொத்தம் 40 நாட்கள் நீடிக்கும். அவற்றில், பிப்ரவரி 8, 16, 20, 25ஆம் ஆகிய நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை உச்சம் அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author