கேள்விகள் கேளுங்கள்.. விடைகளைக் கண்டறியுங்கள்!; Gen Z மாணவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த உத்வேக உரை  

Estimated read time 0 min read

டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 57வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பட்டம் பெறும் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 587 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“வாழ்க்கையில் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் உந்துதலையும் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்.” என்று கூறி, மாணவர்கள் தங்களின் புதிய வாழ்க்கை அத்தியாயத்தை நம்பிக்கையுடன் தொடங்க ஊக்கமளித்தார்.

You May Also Like

More From Author