4ஆவது சீனச் சர்வதேச விநியோக சங்கிலி ஊக்குவிப்புப் பொருட்காட்சி ஜூன் மாதத்தில் துவக்கம்

4ஆவது சீனச் சர்வதேச விநியோக சங்கிலி ஊக்குவிப்புப் பொருட்காட்சி ஜூன் 22முதல் 26ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இப்பொருட்காட்சி துவங்குவதற்கு முன்பு, 2026ஆம் ஆண்டு ஏபெக் தொழில் மற்றும் வணிகத் துறை தலைவர்களின் சீன மன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று சீன சர்வதேச வணிக முன்னேற்ற மன்றத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் 22ஆம் நாள் தெரிவித்தார்.

இதில் 3 சிறப்புக் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது. தொழில் மற்றும் வணிகத் துறையின் கொள்கைகள் குறித்து ஏபெக் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டுக்கு ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author