2026ஆம் ஆண்டு ஏபெக் வர்த்தக துறை அமைச்சர்களின் கூட்டம் 22ஆம் நாள் சீனாவின் சூசோ நகரில் தொடங்கியது. இக்கூட்டத்தின் துணை நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆசியா-பசிபிக் வணிக கூட்டாளியுறவு உரையாடல் கூட்டமும் 2026ஆம் ஆண்டு சூசோ உலகளாவிய முதலீடு ஊக்குவிப்பு மாநாடும் முந்தைய நாள் நடைபெற்றுது. இதில், உலகில் உள்ள 30க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சீனாவில் தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ள அவர்கள், இவ்வாண்டில் சீனாவில் நடைபெறும் ஏபெக் கூட்டங்களில் ஏற்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான பரந்த வழிகளை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
சீனாவில் நடைபெறும் ஏபெக் கூட்டங்கள் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
Estimated read time
1 min read
You May Also Like
சீன-கிர்கிஸ்தான் பொது எதிர்காலச் சமூகக் கட்டுமானம்
September 1, 2026
சீன-வியட்நாம் உறவில் புதிய உயரம் மக்களின் விருப்பத்துக்குரியது
December 15, 2023
