சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 27ஆம் நாள் கூறுகையில், மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-23 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதோடு, சீனாவின் ஹாங்காங்கைச் சேர்ந்த முதல் விண்வெளி வீரர் தியான்கோங் விண்வெளி நிலையத்தைச் சென்றடைவது, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பணிகளில் புதிய மைல்கல் மட்டுமல்லாமல், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களின் கூட்டு பெருமையும் ஆகும் என்று கூறினார். மேலும், இது ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கை நடைமுறையின் சாதனையாகும் என்றும், இக்கொள்கையின் வலுவான உயிராற்றலையும் தெளிவான மேன்மையையும் இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முதல் ஹாங்காங் விண்வெளி வீரர் ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் கொள்கையின் சாதனையாகும்
You May Also Like
இன்று சீனாவில் 1.47கோடி ரயில் மூல பயணங்கள்
April 5, 2026
சீன மற்றும் எகிப்து அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
May 29, 2024
More From Author
பண்பாட்டு வல்லரசின் கட்டுமானம் பற்றி ஷிச்சின்பிங் வலியுறுத்துதல்
October 29, 2024
ஜப்பானின் அணு கழிவு நீரை வெளியேற்றும் முதலாவது தொகுதி
August 23, 2023
