சீனாவின் கடற்பரப்பில் நிர்வாகச் சட்ட அமலாக்க உரிமைகளை பன்முகங்களிலும் செயல்படுத்தி, கடல் போக்குவரத்து பாதுகாப்பை உத்தரவாதம் செய்து, நாட்டின் உரிமை நலன்களைப் பேணிக்காக்கும் விதம், போக்குவரத்து அமைச்சகத்தின் ஏற்பாட்டில், தைவான் தீவின் கிழக்கு கடற்பரப்பில் சிறப்பு போக்குவரத்து சட்ட அமலாக்க நடவடிக்கை ஜுன் 6ஆம் நாள் தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் தைவான் தீவுக்கு கிழக்கில் கடற்பரப்பு எல்லை வரையறை தொடர்பான பேச்சுவார்த்தையின் தொடக்கத்தை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஒருசார்பாக அறிவித்து, சீனாவின் உரிமை பிரதேச இறையாண்மை மற்றும் கடல் சார் உரிமை நலன்களை கடுமையாக மீறியுள்ள செயலுக்கு எதிராக இந்நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாக உள்ளது.
தைவான் தீவின் கிழக்கு கடற்பரப்பில் சிறப்பு சட்ட அமலாக்க நடவடிக்கை துவக்கம்
You May Also Like
More From Author
மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் மரணம்
May 29, 2025
ஜப்பான் தேசிய பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் பற்றிய கருத்துக்கணிப்பு
December 26, 2025
சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
October 30, 2025
