சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜூன் 9ஆம் நாள் பிற்பகல் வட கொரியாவில் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு பெய்ஜிங்கிற்குத் திரும்பினார்.
ஷிச்சின்பிங்கின் மனைவி பேங் லியுவானும், சீனக் கம்யூனிஸ் கட்சி மத்திய கமிட்டியின் அலுவலகத் தலைவர் சை ச்சீ, வெளியுறவு அமைச்சர் வாங் யீ உள்ளிட்ட அதிகாரிகளும் இதே விமானத்தில் திரும்பினர்.
