மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள அமைப்பை மாற்றியமைக்கும் 8வது ஊதியக்குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் தற்பொழுது தீவிரமாகத் தொடங்கியுள்ளன.
இதன் மூலம் நாட்டின் 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் புதிய பலன்களை எதிர்பார்க்கின்றனர்.
ஒரு புதிய ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி, ஓய்வூதிய அகவிலை நிவாரணம் மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் ஆகிய மூன்று காரணிகள் மட்டுமே புதிய ஊதிய உயர்வினைத் தீர்மானிக்கின்றன.
இவற்றுள் எதன் அடிப்படையில் புதிய சம்பள உயர்வு கணக்கிடப்படும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
8வது ஊதியக்குழு சம்பள உயர்வு: டிஏ, டிஆர் அல்லது ஃபிட்மென்ட் ஃபேக்டர்?
Estimated read time
0 min read
