இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல நடிகை அனன்யா ராஜ், கடந்த ஜூலை 15 ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
27 வயதான அனன்யா ராஜ், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல் மற்றும் மனரீதியான அசௌகரியங்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், தூக்கத்திலேயே அவரது உயிர் அமைதியாகப் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவு செய்தி திரையுலகினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கத்திலேயே பிரிந்த உயிர்! 27 வயதில் பிரபல நடிகை அனன்யா ராஜ் மரணம்; சோகத்தில் திரையுலகம்
