இந்தியாவின் 80வது சுதந்திர தினம் மற்றும் அமெரிக்காவின் 250-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் நியூஜெர்சி மாநிலத்தில் பிரம்மாண்ட கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
நியூஜெர்சியில் உள்ள பாசிப்பனி வெட்டரன்ஸ் மெமோரியல் பூங்காவில் 1,300க்கும் மேற்பட்ட அமெரிக்க தேசியக் கொடிகளை சுற்றி இந்திய மூவர்ணக் கொடிகளை அமைத்து ‘250’ என்ற எண் வடிவில் காட்சிப்படுத்தினர்.
இதன் மூலம் “மிகப்பெரிய கொடிக்கம்ப எண்” (Largest Flagpole Number) என்ற புதிய கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வமாகப் படைக்கப்பட்டுள்ளது.
1,300 தேசியக் கொடிகளுடன் பிரம்மாண்ட கின்னஸ் சாதனை!
Estimated read time
1 min read
