மத்திய கிழக்கில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படுகொலை முயற்சி நடந்தால் ஒட்டுமொத்த அமைதிப் பேச்சுவார்த்தையும் முடங்கிவிடும் என்று அஞ்சிய அமெரிக்கா, அரபு நாடுகள் மூலமாக ஈரானுக்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல்; ரகசியமாக எச்சரித்த அமெரிக்கா
Estimated read time
0 min read
