இந்திய ஏவியேஷன் துறையில் ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்புப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது கடல்சார் விமான நிலையத்தை (Offshore Airport) அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மகாராஷ்டிர மாநில அரசு தொடங்கியுள்ளது.
மும்பை சர்வதேச விமான நிலையத்தின் அதீத பயணிகள் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மும்பைக்கு அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தின் கடல் பகுதியில் இந்த அதிநவீன பிரம்மாண்ட விமான நிலையம் அமையவுள்ளது.
மும்பை அருகே கடலுக்குள் அமைகிறது பிரம்மாண்ட ‘Offshore’ ஏர்போர்ட்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
டிரம்பின் சமூக வலைதள பதிவால் உலக நாடுகள் அதிர்ச்சி
January 12, 2026
139வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி துவக்கம்
April 15, 2026
