சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் சீன மக்கள் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய யுகத்தில் சர்வதேச பரவல் ஆய்வகம் மூலம் உலகின் 39 நாடுகளின் 12ஆயிரத்து 302 இணையப் பயனர்களிடம் அமெரிக்காவின் பிம்பம் பற்றி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அமெரிக்கா ஒரு ஆதிக்கமான நாடாகும் என 75விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். அமெரிக்காவின் இரு கட்சிகளுடையேயான எதிர்ப்பு அந்நாட்டு சமூகத்தின் பிளவைத் தீவிரமாக்கியுள்ளது என்று 72.1விழுக்காட்டினர் கூறினர். மேலும், அமெரிக்காவின் தூதாண்மைக் கொள்கைகள் உலகின் அமைதியை அச்சுறுத்தியுள்ளதாகவும் 68.4விழுக்காட்டினர் கருதினர்.
அமெரிக்காவின் பிம்பம் பற்றிய கருத்து கணிப்பு
You May Also Like
1200 கோடி யுவான் வசூல் பெற்ற நே ச்சா-2 படம்
February 17, 2025
ஷென்சோ-19 விண்வெளி வீரர்களின் செய்தியாளர் சந்திப்பு
October 29, 2024
