பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணம் இரு நாடுகளிடையேயான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
பாதுகாப்பு, விண்வெளி, தேர்தல் தொழில்நுட்பம், கனிம வளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து எனப் பல முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் எட்டப்படவுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் மாளிகையான ‘இஸ்தானா மெர்டேகா’வில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் பிரதமர் மோடி இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதோ:
பிரதமர் மோடியின் இந்தோனேசிய பயணம்: அஸ்த்ரா ஏவுகணைகளை இறக்குமதி செய்ய ஜகார்த்தா முடிவு
