இவ்வாண்டு சீனாவின் மனித உருவ ரோபோக்களின் உற்பத்தி 1 லட்சத்தைத் தாண்டக் கூடும்

Estimated read time 0 min read

தற்போது ஏஐ துறை விரிவடைந்து வரும் நிலையில், ஏஐ பிளஸ் உற்பத்தி தொழில் ஆழமடைந்து வருவதாகவும், ஏஐ சூழலியல் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், ஜுலை 7ஆம் நாள் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு உலக ஏஐ மாநாடு மற்றும் உலகளாவிய ஏஐ நிர்வாகம் பற்றிய உயர்மட்டக் கூட்டத்திற்கான செய்தியாளர் கூட்டத்தில் சீன தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கணக்கீட்டின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் ஏஐ தொடர்பான முக்கிய தொழில்களின் அளவு 1.2 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. பெரிய மாதிரி, அறிவார்ந்த முகவர், ஏஐ சில்லுகள் ஆகியவை விரைவாக மேம்படுத்தப்படுவதோடு, இவ்வாண்டில் மனித உருவ ரோபோக்களின் மொத்த உற்பத்தி அளவு 1 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author