2024ஆம் ஆண்டு சீனாவில் திரைப்பட வசூல் 1000 கோடி யுவானைத் தாண்டியது
பிப்ரவரி 16ஆம் நாள் பிற்பகல் 1:15 மணி வரை, 2024ஆம் ஆண்டு சீனாவில் திரைப்பட வசூல் 1000 கோடி யுவானைத் தாண்டியது.
இதில் வசந்த விழா விடுமுறையின்போது ஈட்டப்பட்ட திரைப்பட வசூல் 700 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.