தென் சீன கடலில் பிலிப்பைன்ஸின் பிராந்திய உரிமை கோரல்களின் மீதான வரலாற்று மற்றும் சட்ட விமர்சனம் பற்றிய அறிக்கை ஒன்றை சீன இயற்கை வள அமைச்சகத்தின் கடல் சார் விவகார ஆய்வகம் 8ஆம் நாள் வெளியிட்டது. பின்வரும் விமர்சனங்கள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, பிலிப்பைன்ஸின் உரிமைப் பிரதேச எல்லை சர்வதேச ஒப்பந்தங்களால் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஹுவாங்யான் தீவு மற்றும் நான்ஷா தீவுகளின் மீது பிலிப்பைன்ஸ் முன்வைத்த உரிமைப் பிரதேச கோரிக்கைக்கு ஆதரவு ஏதும் இல்லை. மூன்றாவதாக, பிலிப்பைன்ஸின் உரிமைப் பிரதேச விரிவாக்குதல் முயற்சி, அண்டை நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு நிதானமற்ற காரணிகளாக மாறி, 2ஆவது உலக போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பாதித்துள்ளது.
தென் சீன கடலில் பிலிப்பைன்ஸ் உரிமைப் பிரதேசத்தை விரிவாக்கும் முயற்சி மீதான விமர்சன அறிக்கை வெளியீடு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ஹாங்காங்கில் ஆசிய முதலீட்டு வங்கியின் அலுவலகம்
November 3, 2025
இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு
November 3, 2025
குடிமை பணிகள் தினம்! – ஆளுநர் ரவி வாழ்த்து!
April 21, 2024
